பத்துப்பாட்டு நூல்கள்
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லைபெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய
கோல நெடுநல் வாடை கோல்குறிஞ்சிப்பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.
நூல்கள் ஆசிரியர் பெயர்கள்
1.திருமுருகாற்றுப்படை - நக்கீரர்
2.பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார்
3.சிறுபாணாற்றுப்படை - நத்தத்தனார்
4.பெரும்பாணாற்றுப்படை - கடியலூர் உருத்திரங்கண்ணனார் 5.முல்லைப்பாட்டு - நப்பூதனார்
6.மதுரைக் காஞ்சி - மாங்குடி மருதனார்
7.நெடுநல்வாடை - நக்கீரர்
8.குறிஞ்சிப் பாட்டு - கபிலர்
9.பட்டினப் பாலை - கடியலூர் உருத்திரங்கண்ணனார்
10.மலைபடுகடாம் - பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
வேறு பெயர்கள்
திருமுருகாற்றுப்படை - புலவராற்றுப்படைபெரும்பாணாற்றுப்படை - பாணறு
முல்லைப்பாட்டு - பெருங்குறிச்சி
பட்டினப்பாலை - வஞ்சிநெடும்பட்டு
மலைபடுகடாம் - கூத்தராற்றுப்படை
பத்துப்பாட்டில் அக நூல்கள் 3.
முல்லைபாட்டு, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை.
பத்துப்பாட்டில் புறநூல்கள் 6.
திருமுருகாற்றுப்படை,பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, மலைபடுகடாம்
பத்துப்பாட்டில் அகமா, புறமா என்ற கருத்து வேறுபாட்டைத் தோற்றுவித்த நூல் ஒன்று நெடுநல்வாடை
ஆற்றுப்படை நூல்கள் 5 , ஆற்றுப்படை என்று பெயர்பெற்ற நூல்கள் 4. பத்துப்பாட்டில் சிறிய நூல் முல்லைபாட்டு (103 அடி)
பத்துப்பாட்டில் பெரிய நூல் மதுரை காஞ்சி (782 அடி)
so bad
ReplyDeleteMalaipadukadam iku veru peyar illaya
ReplyDeleteKootharatrupadai
DeleteKootharatrupadai
DeleteNice
ReplyDeleteVery useful
ReplyDeleteVery useful
ReplyDelete