புறநானுறு
·
வேறு பெயர்கள் – புறப்பாட்டு, புறம், வரலாறுக்
களஞ்சியம்
·
கடவுள் வாழ்த்துப் பாடல் – சிவன் பற்றியது
·
கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய
பெருந்தேவனார்
·
தொகுத்தவர் – தெரியவில்லை
·
தொகுப்பித்தவர் – தெரியவில்லை
·
பாடிய புலவர்கள் – 158
பிற குறிப்புகள்
·
புறப்பொருள் பற்றி 400 அகவற்பா கொண்ட தொகுப்பு
· அடி எல்லை-4 அடி சிறுமை 40 அடி பெறுமை
· 15 பாண்டியர்களையும்,18 சேரர்கள்,18 சோழர்களையும்,18
வேளிர்களை பற்றியும் புறநானுறு பேசுகிறது
· நளியிரு முன்னிர் நாவாய் ஓட்டியவன் கரிகாலன் என்று
புறப்பாடல்கள் கூறுகிறது.
·
தமிழில் தோன்றிய 2-வது திருக்குறள் புறநானுறு.
·
நெடுஞ்செழியன் போர் புரிந்த இடம் தலையலங்கானம்.
·
பல்யானை செங்கெழு குட்டுவன் உம்பர் காடு.
·
சோழர்கள் மொளரியர்களை தோற்கடித்த இடம் வல்லம்.
மன்னர்கள்
|
வேறுபெயர்கள்
|
பூ
|
கொடி
|
தலைநகரம்
|
துறைமுகம்
|
சேரன்
|
குட்டுவன்,கடுங்கோ
வானவன்
|
பனம்பூ
(போந்தை)
|
வில்
|
வஞ்சி
|
முசிறி,
தொண்டி
|
சோழன்
|
வளவன், கிள்ளி,
செம்பியன்
|
அத்தி பூ
(ஆர்)
|
புலி
|
உறையூர்
|
புகார்
|
பாண்டியன்
|
செழியன், மாறன்,
வழுதி, மீனவன்
|
வேம்பு
|
மீன்
|
மதுரை
|
கொற்கை
|